தலையங்கம்:
எழுவோம் தமிழர்களாய்;
எழுப்புவோம் தமிழர்களை!

இனி எழவே முடியாத வகையில் ஈழத் தமிழினத்தையும் ஈழ விடுதலைப் போராட்டத் தையும் நசுக்கிவிட்டதாக சிங்கள இனவெறிக்கும்பலும் அவர்களுக்குத் துணைபோன துரோகக்கும்பலும் ஆனந்தக் கூத்தாடி ஆர்ப்பரிக்கின்றன. ஈழத்தமிழினத்தின் எதிரிகளும் துரோகிகளும் கைகோத்து கும்மாளம் அடிக்கும் இவ்வேளையில் தமிழ்ச்சமூகம் இனி என்ன செய்யப்போகிறது?

 

தகுதிகளை வளர்த்து தலைவராகுங்கள்:
மேலவளவு விடுதலைக்களத்தில் எழுச்சித்தமிழர்

மேலவளவு! இரத்த நாளங்களைச் சூடேற்றும் இந்த பெயர்ச் சொல் சிறுத்தைகளால் வினைச்சொல்லாகி இன்றைக்கு விடுதலைச் சிறுத்தைகள் வரலாற்றில்  உயர்சொல்லாக பதிக்கப்பட்டிருக்கிறது.

 

கூட்டணியைப் பற்றி கவலையில்லை
“ஈழத்தமிழர்களுக்கான
எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும்”

உலகம் முழுவதும் 10 கோடித் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களால் இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்படுவதைத் தடுக்க முடிய வில்லை. இதை என்னால் சகிக்க முடியவில்லை. உலகில் 500 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் ஒருவராவது பிரபாகரன் போன்று உள்ளார் என்று உங்களால் கூற முடியுமா?

eela

“தமிழினம் அழிக்கப்பட்டதற்கு இந்திய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்”
தொல். திருமாவளவன் ‘ஜூனியர் விகடன்’ இதழுக்கு  செவ்வி நேர்காணல்

இப்போதும் சொல்கிறேன், இந்திய அரசுதான் ஈழத்துப் படுகொலைக்குக் காரணம். தமிழினம் அழிக்கப்பட்டதற்கு இந்திய அரசு பதில் சொல்லியே தீரவேண்டும்.

‘வணங்காமண்’ கப்பல் கரைசேர்க்கப் போராடிய சிறுத்தைகள் eela

-வன்னிஅரசு

கேப்டன் அலி’ கப்பல் உரிமையாளரிட மிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் “ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான உரிமம் பெறவில்லை என்பதால் உங்களிடம் ‘வணங்காமண்’ணில்  உள்ள பொருட்களை ஒப்படைக்க இயலாது” என்று நமது தலை வருக்கு வந்த கடிதத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது.

நாங்கள் இந்தியர்களா இல்லையா?:eela
- எழுச்சித்தமிழர் ஆவேசம்

தமிழகத்தைப் பொறுத்தவரையில் நாம் இந்திய எல்லைக்குள் வாழ்கிறோம். எனவே, இந்தியர்களாக வாழ்கிறோம். இந்திய அரசின் குடிமக்களாக வாழ்கிறோம். ஆகவே, இந்திய அரசிடம்தான் நம் முடைய கோரிக்கைகளை நாம் வைக்க முடியும்.

விடுதலை என்பது :
-- எழில் கரோலின்

“உன்னைப் பற்றி அறிவதுதான் கனவு”:
பள்ளி மாணவர்களிடையே எழுச்சித்தமிழர் அறிவுரை

கவிதை
- யுகபாரதி

நீ
பூமத்திய ரேகையின்....

தமிழ்த் தேசியத்தை விழுங்க முயற்சிக்கும் சிங்களத் தேசியம்:
-தொல்காப்பியன்

இராஜபக்சேவுக்கு மூன்று அப்பன்கள்
-இ. தலையாரி

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஊனமுற்றோருக்கு
தனித் தனி அமைச்சகம் பிரதமருக்கு எழுச்சித்தமிழர் கடிதம்

 

தமிழ் 3, மண் 34,ஜூலை 2009

frontpage

 
thiruma.in
 

கடந்த இதழ்களுக்கு இங்கே சொடுக்கவும்

vck

எங்களைப் பற்றி | Copyright © 2009 Namathu Thamizhmann