|
தலையங்கம்:
அசோக் நகர் நிலம் ஆக்கிரமிப்பா?
ஊடகங்களும் அதிகாரவர்க்கமும்
உண்மையை மறைப்பது ஏன்?
சென்னையில் விடுதலைச்சிறுத்தைகளிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து மீட்பு’ என்றும் ‘சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் நில ஆக்கிரமிப்பு’ என்றும் ‘தினமலர்’, ‘தினமணி’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ போன்ற ஏடுகள் தொடர்ந்து எழுதி வருகின்றன.
இந்திய-சிங்களப் பேராதிக்கவாதிகளை அதிரவைத்த :
சிறுத்தைகளின்
‘எழும் தமிழ் ஈழம்’ மாநாடு
விடுதலை ஒன்றையே உயிர் மூச்சாகவும் செயல் வடிவமாகவும் கொண்டு களமாடி வரும் எழுச்சித்தமிழரின் பிறந்தநாளை விடுதலைச்சிறுத்தைகள் ஆண்டுதோறும் தமிழர் எழுச்சி நாளாக எழுச்சியோடு கொண்டாடுவது வழக்கம்.
ஆகத்து 17: தமிழர் எழுச்சி நாள்..,
தலைவர்கள் - தொண்டர்கள் வாழ்த்து!
ஆகத்து 17 என்றாலே விடுதலைச்சிறுத்தைகள் சென்னையை நோக்கி பயணிப்பார்கள். தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் மட்டுமல்ல;
“எழும் தமிழ் ஈழம்
இனவிடுதலை அரசியல் மாநாட்டுத் தீர்மானங்கள்
”
ஈழ விடுதலைக்கான நான்காம் கட்டப்போரில் சிங்கள இனவெறி - பாசிசக் கும்பல் நடத்திய இனப்படுகொலையில் களப்பலியான பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கும் வீரச்சாவடைந்த விடுதலைப்புலிகளுக்கும் முன்னணி தளபதிகளுக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் இம்மாநாடு தமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.
ஈழவிடுதலைப் போரை
முன்னெடுத்துச் செல்வோம்
முன்னெடுத்துச் செல்வோம்
‘எழும் தமிழ் ஈழம்’ மாநாட்டில்
எழுச்சித்தமிழர் பிரகடனம்!
இந்தியாவுக்குத்தான் மனித நேயம் இல்லை
உலக நாடுகளுக்குமா இல்லை?
செர்மனியில் எழுச்சித்தமிழர் முழக்கம்
உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் செர்மனியில் கடந்த 31,1 ஆகிய இரு நாட்கள் மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டது.
"இங்கே ஒரு அண்ணன் இருக் கிறான் என்ற நம்பிக்கையோடு நீங்கள் போராடுங்கள்” :
கடந்த 2002ஆம் ஆண்டும் ஈழத்தில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்தச் சமாதான ஒப்பந்தக் காலத்தில் 2002ஆண்டு ‘மானுடத்தின் தமிழ்க் கூடல்’ நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் நடந்தது. அதில் கலந்துகொள்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
“நிர்வாணம் கொள்கிறேன் நானும்!"- அம்பேத்கர் சுடர் இன்குலாப்
|